உம்மை நினைக்கும் போதெல்லாம்

நெஞ்சம் மகிழுதையா

நன்றி பெருகுதையா……

 

1.

தள்ளப்பட்ட கல் நான்

எடுத்து நிறுத்தினீரே

உண்மை உள்ளவன் என்று கருதி

ஊழியம் தந்தீரையா

 

நன்றி நன்றி ராஜா

நன்றி இயேசு ராஜா

 

2.

பாலை நிலத்தில் கிடந்தேன்

தேசி கண்டு பிடித்தீர்

கண்ணின் மணிபோல காத்து வந்தீர்

கழுகு போல் சுமக்கின்றீர்      – நன்றி

 

3.

இரவும் பகலும் கூட‌

இருந்து நடத்துகின்றீர்

கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி என்

கண்ணீர் துடைக்கின்றீர் – நன்றி

 

4.

பேரன்பினாலே என்னை

இழுத்துக் கொண்டீர்

பிரிந்திடாம்லே அணைத்துக் கொண்டீர் உம்

பிள்ளையாய் தெரிந்து கொண்டீர்    – நன்றி

 

5.

உந்தன் துதியைச் சொல்ல

என்னை தெரிந்து கொண்டீர்

உதடுகளைத் தினம் திறந்தருளும்

புது ராகம் தந்தருளும்   – நன்றி

 

6.

சிநேகம் பெற்றேன் ஐயா

கனம் பெற்றேன் ஐயா

உந்தன் பார்வைக்கு அருமையானேன்

உம் ஸ்தானாதிபதியானேன்    – நன்றி

 

7.

உலக் மகிமையெல்லாம்

உமக்கு ஈடாகுமோ

வானம் பூமியெல்லாம் ஒழிந்து போகும்

உம் வார்ட்த்தையோ ஒழியாதையா  – நன்றி



ummai ninaikkum bothellam

nenjcham makizuthaiya

nanri berukuthaiya……

 

1.

dhallabpadta kal nan

eduththu niruththinire

unmai ullavan enru karuthi

uuziyam dhanththiraiya

 

nanri nanri rajaா

nanri iyesu rajaா

 

2.

balai nilaththil kitanththen

thesi kandu bidiththir

kannin manibola kaththu vanththir

kazuku bol sumakkinrir      –  nanri

 

3.

iravum pakalum kuta‌

irunththu nataththukinrir

kalangkum neramellam karam niddi en

kannir thudaikkinrir –  nanri

 

4.

beranbinale ennai

izuththuk kondir

birinththidamle anaiththuk kondir um

billaiyay therinththu kondir    –  nanri

 

5.

unthdhan thuthiyais solla

ennai therinththu kondir

udhadukalaith thinam thiranthdharulum

buthu rakam dhanthdharulum   –  nanri

 

6.

si nekam berren aiya

kanam berren aiya

unthdhan barvaikku arumaiyanen

um sa்thanathipathiyanen    –  nanri

 

7.

ulak makimaiyellam

umakku iidakumo

vanam bumiyellam ozinththu bokum

um vardththaiyo oziyathaiya  –  nanri